மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

நாமக்கல், மார்ச்.5-

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,985 ஆக உயர்ந்தது.