கைவினை கலை

குரோசெட் அணிகலன்கள்

பாரம்பரிய உடைகள் முதல் மாடர்ன் உடைகள் வரை அனைத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள் சில உங்கள் பார்வைக்காக...

தினத்தந்தி

குரோசெட் அணிகலன், ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய கொக்கிப் பின்னல் மற்றும் வலைப் பின்னல் வகையைச் சேர்ந்தது.

இது கம்பளி நூல் அல்லது மணிகள் கோர்த்து விதவிதமான டிசைன்களில் ஆடைக்கேற்றவாறு வடிவமைக்கப்படும் வண்ணமயமான அணிகலன் ஆகும்.

பாரம்பரிய உடைகள் முதல் மாடர்ன் உடைகள் வரை அனைத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணிகலன்கள் சில உங்கள் பார்வைக்காக...

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து