தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு, டக்கு முக்கு சிக்கு தாளம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது..இதில் கதாநாயகிகளாக அஸ்வினி, மிருணாளினி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்!