கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழக அரசின் பரிந்துரையின் படி திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோவில் இன்று(சனிக்கிழமை) மதியம் 12 மணி முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை செய்யப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.