மீனாட்சி சுந்தரேஸ்வரர் 
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 27-1-2026 முதல் 2-2-2026 வரை

மதுரையில் நாளை காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தந்த பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை வாகனத்திலும் பவனி.

தினத்தந்தி

இந்த வார விசேஷங்கள்

27-ந் தேதி (செவ்வாய்)

* கார்த்திகை விரதம்.

* திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் பவனி.

* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் புறப்பாடு.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வைரத் தேரில் புறப்பாடு

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நந்தீசுவர வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும் பவனி.

* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.

* கீழ்நோக்கு நாள்.

28-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்த பல்லக்கிலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் பவனி.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்ப உற்சவம்.

* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.

* பழனி ஆண்டவர் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (வியாழன்)

* சர்வ ஏகாதசி.

* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரத உற்சவம்.

* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* சமநோக்கு நாள்.

30-ந் தேதி (வெள்ளி)

* பிரதோஷம்.

* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி.

* பழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.

* குன்றக்குடி முருகன் வெள்ளி ரதத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

31-ந் தேதி (சனி)

* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருஷாபிஷேகம்.

* திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.

* பழனி ஆண்டவர் கோவிலில் காலையில் தெய்வானை திருமணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.

* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

1-ந் தேதி (ஞாயிறு)

* பவுர்ணமி.

* தைப்பூசம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வண்டியூர் எழுந்தருளி தெப்பத் திருவிழா.

* திருச்சேறை சாரநாதர், கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, பழனி ஆண்டவர், மருதமலை முருகன் தலங்களில் ரத உற்சவம்.

* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (திங்கள்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* சென்னை சிங்காரவேலவர் தெப்ப உற்சவம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து