தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்று உறுதியளித்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். உடன் வி.சி.க. மாவட்ட செயலாளர் முத்தழகன், திராவிட கழகம் சேகர், ஆரோக்கியசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், மறுமலர்ச்சி மக்கள் முன்னேற்ற கழகம் பொன்முருகேசன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.