மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளை பிடித்து தி.மு.க. கைப்பற்றியது.

கண்டாச்சி மங்கலம்,

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 19 ஆயிரத்து 808 வாக்காளர்கள் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 96 பேர் போட்டியிட்டனர்.

இதற்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்து 504 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. கைப்பற்றியது

இதையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், ம.தி.மு.க., வி.சி.க. தலா ஒரு வாடுகளிலும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 24 வார்டுகளில் 18 வார்டுகளை பிடித்து உளுந்தூர்பேட்டை நகராட்சியை தி.மு.க. கையப்பற்றியது.

உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1-வது வார்டு

வைத்தியநாதன்

(தி.மு.க.)வெற்றி597

தனசேகர்(அ.தி.மு.க.)162

நாகராஜன்(பா.ஜ.க.)17

2-வது வார்டு

குமரவேல்(தி.மு.க.)வெற்றி365

முகம்மது சேட்டு(அ.தி.மு.க.)128

பன்னீர்செல்வம்(அ.ம.மு.க.)5

ஆஷிக் அஹமது(சுயேச்சை)58

கார்த்திகேயன்(சயேச்சை)24

சையத்பஷீர்சை (எஸ்.டி.பி.ஐ.)32

3-வது வார்டு

கோபி(தி.மு.க.)வெற்றி342

ஜின்னா(அ.தி.மு.க.)77

மணிமாறன்(சுயேச்சை)222

4-வது வார்டு

மனோபாலன்

(தி.மு.க.)வெற்றி422

குணசேகரன்(அ.தி.மு.க.)209

சரவணன்(தே.மு.தி.க.)40

பாலகுரு(சுயேச்சை)71

வே.சிவக்குமார்(சுயேச்சை)8

க.சிவக்குமார்(சுயேச்சை)2

ராஜ்குமார்(சுயேச்சை)36

5-வது வார்டு

மகேஸ்வரி(வி.சி.க.) வெற்றி 387

சின்னபிள்ளை(அ.தி.மு.க.)281

மீனாட்சி(தே.மு.தி.க.)79

அமிர்தலட்சுமி(பா.ஜ.க.)17

அமுதா(சுயேச்சை)108

ஜெயராணி (சுயேச்சை)6

சின்னபாப்பா(சுயேச்சை)4

6-வது வார்டு

ராஜவேலு(தி.மு.க.)வெற்றி341

ஞானமூர்த்தி(அ.தி.மு.க.)165

ரத்தினசாமி(பா.ஜ.க.)17

சிவகுமார்(சுயேச்சை)19

பிரகாஷ்(சுயேச்சை)105

வீரன் (சுயேச்சை)124

7 -வது வார்டு

சுமதி(தி.மு.க.)வெற்றி441

கலா(அ.தி.மு.க.)172

8-வது வார்டு

செல்வம் டேனியல் ராஜ்(தி.மு.க.)வெற்றி673

ஜெயலட்சுமி(பா.ஜ.க.)87

9-வது வார்டு

ராஜேஸ்வரி(தி.மு.க.)489

இளவேணி(அ.தி.மு.க.)251

10-வது வார்டு

அப்துல் ரஷீத்

(தி.மு.க.)வெற்றி222

அகமது இப்ராஹிம்

(அ.தி.மு.க.)81

அஸ்ரப் அலி(தே.மு.தி.க.)167

முரளி(சுயேச்சை) 68

11-வது வார்டு

வாசுகி(அ.தி.மு.க.) வெற்றி301

செல்லையா(தி.மு.க.)

296

மகாலட்சுமி(பா.ஜ.க.)15

பரமசிவம்(பா.ம.க.)4

அக்பர்(சுயேச்சை)10

மோகன் (சுயேச்சை)3

12-வது வார்டு

முருகவேல்(தி.மு.க.) வெற்றி 615

முருகன்(அ.தி.மு.க.) 195

சவுந்தர்ராஜ்(பா.ஜ.க.) 14

13 - வது வார்டு

ஜெயசங்கர்(ம.தி.மு.க.) வெற்றி 523

சாவித்திரி(அ.தி.மு.க.)276

தினேஷ்(பா.ஜ.க.) 23

சரத்குமார் (பா.ம.க.) 48

ஆனந்த் (சுயேச்சை) 125

இந்திரா(சுயேச்சை)38

14 -வது வார்டு

பூம்மொழில்(தி.மு.க.)வெற்றி 448

தமிழரசி(அ.தி.மு.க.) 210

அஞ்சலை(சுயேச்சை) 2

சிவகாமி(சுயேச்சை) 66

15-வது வார்டு

சிவசங்கரி(தி.மு.க.)வெற்றி 334

ராஜேஸ்வரி(அ.தி.மு.க.) 15

கவிதா(பா.ஜ.க.) 4

சாந்தி(சுயேச்சை) 229

16 - வது வார்டு

கலா(தி.மு.க.)வெற்றி 262

கஸ்தூரி(அ.தி.மு.க.) 103

அமுதா(சுயேச்சை) 187

17 - வது வார்டு

செல்வகுமாரி(தி.மு.க.)வெற்றி 267

மீனா(அ.தி.மு.க) 168

தமிழரசி(சுயேச்சை) 112

18- வது வார்டு

மாலதி(தி.மு.க.)வெற்றி 222

வசந்தி(அ.தி.மு.க.) 156

19 - வது வார்டு

திருநாவுக்கரசு

(தி.மு.க.)வெற்றி251

அய்யப்பன்(அ.தி.மு.க.) 110

பெரியசாமி(சுயேச்சை) 6

20-வது வார்டு

கனகவல்லி(அ.தி.மு.க.)வெற்றி 250

ஏ.தேவி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) 205

இ.தேவி(பா.ஜ.க.) 8

பூங்குழலி(நாம் தமிழர் கட்சி) 8

மஞ்சுளாதேவி(சுயேச்சை) 77

மாலதி(சுயேச்சை)35

21 - வது வார்டு

ஜெயந்தி(தி.மு.க.)வெற்றி 250

பிரியா(அ.தி.மு.க.) 136

22 - வது வார்டு

தமிழரசி(அ.தி.மு.க.) வெற்றி 382

ஐஸ்வர்யா(தி.மு.க.) 290

தாட்சாயினி(பா.ஜ.க.) 42

மஞ்சுளா(பா.ம.க.) 16

23 - வது வார்டு

ராஜா(அ.தி.மு.க.) வெற்றி 243

குமார்(தி.மு.க.) 223

செல்வம்(நாம் தமிழர் கட்சி) 3

சிவா(சுயேச்சை) 152

முருகன்(சுயேச்சை) 56

நந்தகோபாலகிருஷ்ணன் (சுயேச்சை)4

24 -வது வார்டு

ஜெயலட்சுமி(தி.மு.க.)வெற்றி 241

இன்பநிலா(அ.தி.மு.க.) 160