கல்வி/வேலைவாய்ப்பு

இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஆக. 14-ல் தொடக்கம்

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

சென்னை,

இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்குகிறது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 5 முதல் 13 வரையும் 3-ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு விவரம், அட்டவணை குறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை