கல்வி&வேலைவாய்ப்பு

சென்னை: சுங்க அலுவலகத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி?

சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் சுங்க அலுவலகங்கள் இந்தியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள்; டிரேட்ஸ்மேன், 02, சீமேன் -06,கிரேசர்- 02 என மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18-25 வரை

சம்பளம்: ரூ.19,900- 63,200 வரை

தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு

விண்ணப்பங்களை சமர்பிப்பது எப்படி? https://chennaicustoms.gov.in- என்ற இணையதளத்தில் படிவம் டவுன்லோட் செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Additional Commissioner Of Customs (establishment), Office Of The Commissioner Of Customs (general), 2nd Floor, Krishna Block, Rajaji Salai, Chennai-600001 Email Id – Cuschn-estt@gov.in.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026