கல்வி/வேலைவாய்ப்பு

இந்திய கடற்படையில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நாட்டின் முப்படைகளில் ஒன்றாக விளங்கக் கூடிய இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் கடற்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரங்கள் வருமாறு;

பணி நிறுவனம்: இந்திய கடற்படை

காலி பணி இடங்கள்: 260

பதவி பெயர்: பைலட், நேவல் ஏர் ஆபரேஷன்ஸ் ஆபீசர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர், லாஜிஸ்டிக்ஸ் உள்பட பல்வேறு பதவிகள்

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எல்.எல்.பி.

வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-9-2025

இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in/

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு