கல்வி/வேலைவாய்ப்பு

டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 13-ந் தேதி வெளியிடப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு பேக்குவரத்துக் கழகங்களின் 8 கேட்டங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவருடன் கூடிய கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 21-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு, அதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 27-ந் தேதி 15 மாவட்டங்களில் உள்ள 43 மையங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.

இந்த தேர்வை எழுத 22 ஆயிரத்து 492 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 ஆயிரத்து 87 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 13-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet/irt/index.php என்ற இணையதளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேக்குவரத்துக் கழகங்கள் சார்பில் டிரைவர் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பேன்றவை நடத்தப்பட உள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு