இளைஞர் மலர்

வேலைவாய்ப்பு செய்திகள்: விமானப்படையில் வேலை

தினத்தந்தி

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சுமார் 3,500 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12-ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 21 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 27-7-2023 முதல் 17-8-2023 வரை விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கலாம். அக்டோபர் மாதம் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்ப நடைமுறை, தேர்வு செய்யப்படும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து