29

அதிரிபுதிரி வெற்றிபெற்ற கேஜிஎப்-2 - கேக் வெட்டி கொண்டாடிய "ராக்கிபாய்"

கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

கே.ஜி.எஃப். - சாப்டர் 2 திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது, கதாநாயகன் யாஷ்-க்கு இயக்குநர் பிரசாந்த் நீலும் தயாரிப்பாளர் விஜய்யும் முத்தமிடும் காட்சி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது