நான் இதுவரை 4 படங்களில் நடித்து இருக்கிறேன். நான்கு படங்களிலும் மாடர்ன் டிரஸ் அணிந்து நடித்தேன். என்னை பாவாடை-தாவணியில் பார்க்க எங்க பாட்டி ஆசைப்பட்டார். அவருடைய ஆசை, எம்.ஜி.ஆர். மகன் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது என் கிறார், அந்த படத்தின் கதாநாயகி மிருணாளினி ரவி.