சினிமா துளிகள்

கோபியின் அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்!

‘அறம்’ படத்தை டைரக்டு செய்த கோபி நயினார்.

தினத்தந்தி

றம் படத்தை டைரக்டு செய்த கோபி நயினார், அந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்.

அடுத்து இவர் டைரக்டு செய்யும் புதிய படத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? என்று இன்னும் முடிவாகவில்லை!

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது