ஆயிரம் ஜென்மங்கள் என்று இப்போது அந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, ஒரு திகில் படம். ரமேஷ் பி.பிள்ளை தயாரித்து இருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கிறார். இவர்களுடன் சாக்சி அகர்வால், நிகிஷா பட்டேல், சதீஷ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.