ஒரேயடியாக வில்லி வேடத்தில் உருட்டி மிரட்டினால், முத்திரை குத்தி விடுவார்கள் என்று புரிந்து கொண்ட அவர், சுதாரித்துக் கொண்டார்..இனிமேல் மென்மையான வேடங்களிலும் கலக்கப் போகிறாராம்.