சினிமா துளிகள்

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் இளையராஜா

பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க இருக்கிறார்.

தினத்தந்தி

இளையராஜா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ம் தேதி தனது பிறந்த நாலை கொண்டாடுவது வழக்கம். அவரது பிறந்த நாள் 3-ம் தேதின் தான் என்றாலும் அன்று கருணாநிதியின் பிறந்தநாளும் அதே நாள் என்பதால் வி.ஐ.பி.கள் தன்னை சந்திக்க சிரமம் இருக்க கூடாது என்பதற்காக முதல் நாளே சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று கோவையில் இசைக்கச்சேரி நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒத்திகைகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் இதுவரை மேடையில் பாடாத பல பாடல்களை இசைக்க இருக்கிறார் இளையராஜா. அவருக்கு உறுதுணையாக கங்கை அமரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்