அதற்காக உடல் எடையை குறைத்து வருகிறார். மெலிந்து போன அவர் முகம் களை இழந்து காணப்படுகிறது. என்றாலும், அவர் எடையை குறைக்கும் முயற்சியில் உறுதியாக இருக்கிறார். (மெலிந்த உடற்கட்டை கொண்ட நாயகிகளையே பிரபல நாயகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி, அந்த நடிகையை யாரோ திசை திருப்பி விட்டு இருக்கிறார்கள்!)