சினிமா துளிகள்

அதிரப்பள்ளியில், ஒரு ஆட்டம்!

கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன், ‘பிரம்மா’ படத்தில் சசிகுமாரின் தங்கையாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.

தினத்தந்தி

மாளவிகா மேனன் இவன் வேற மாதிரி படத்தில், கதாநாயகி சுரபியின் தங்கையாக நடித்தார். அதைத்தொடர்ந்து, விழா படத்தில் கதாநாயகி ஆனார். வெத்து வேட்டு படத்தில், ஆரிக்கு ஜோடியாக நடித்தார்.

இதுவரை 6 மலையாள படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மம்முட்டி நடிக்கும் ஒரு புதிய மலையாள படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில், அருவா சண்ட படத்துக்காக, அதிரப்பள்ளியில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்!

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்