மாவட்ட செய்திகள்

எண்ணூரில் மாமூல் கேட்டு தொழிலாளி கடத்தல்; 2 பேர் கைது

எண்ணூரில் மாமூல் கேட்டு கூலித்தொழிலாளியை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,