ஜீ.வி.பிரகாஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து ஜீ.வி.பிரகாஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்துக்கு, ட்ராப் சிட்டி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். டெல் கணேசன் தயாரிக்கிறார்.
இந்த தகவலை ஜீ.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.