பிரபல டைரக்டர் மற்றும் படஅதிபரின் மகள்கள் இருவரும் ‘எம்.பி.பி.எஸ்.’ படித்து முடித்து இருக்கிறார்கள்.
தினத்தந்தி
டைரக்டர் சங்கரின் மகள் அதிதி சங்கர், படஅதிபர் எல்.கே.சுதீசின் மகள் ஜானு ஆகிய இருவரும் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து இருக்கிறார்கள். இதற்கான சான்றிதழை சென்னையில் நடந்த விழாவில், இருவரும் பெற்றுக்கொண்டார்கள்.