மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டுக்குள் பா.ஜனதா பெண் பிரமுகர் பிணமாக மீட்பு கொலை வழக்கு பதிவு

நாலச்சோப்ராவில் பூட்டிய வீட்டுக்குள் பா.ஜனதா பெண் பிரமுகர் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வசாய்,