`பேட்ட' படத்துக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை தனது சம்பளமாக ரூ.2 கோடி வாங்கி வந்தாராம். `சூப்பர் ஸ்டார்' படத்துக்கு இசையமைத்த பின், அவர் தனது சம்பளத்தை ஒரேயடியாக மேலும் ஒரு கோடி ரூபாய் உயர்த்தி விட்டாராம்.
இப்போது அவர் ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறார்!