ராமேசுவரம்,
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உயிரை காப்பாற்றி கொள்வதற்கே குழந்தைகளுடன் தமிழகம் வந்ததாக இலங்கை அகதிகள் கண்ணீருடன் கூறினார்கள்.
விலை பலமடங்கு
பொருட்கள் கிடைக்காது
பள்ளிக்கூடம் செல்லவில்லை
2 வேளை பட்டினி