சினிமா துளிகள்

நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்

நடிகை குஷ்பு, ‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில், ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில், அவருடைய கணவர் சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கிறார். ஜெய் வில்லனாக நடிக்கிறார்.

தினத்தந்தி

கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் சுந்தர் சி.யும் நடிக்கிறார்கள். ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். டைரக்டு செய்பவர், பத்ரி.

இது, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் திகில் படம் ஆகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து