சினிமா துளிகள்

கார்த்திக் நரேனின் ‘நாடக மேடை’

கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார்.

துருவங்கள் பதினாறு என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமான டைரக்டர் கார்த்திக் நரேன் தற்போது, நரகாசுரன் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். அதில், அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்தை அறிவித்து இருக்கிறார். அவர் டைரக்டு செய்யும் அடுத்த படத்தின் பெயர், நாடக மேடை. இந்த படத்தில், யாரும் எதிர்பாராத-யூகிக்க முடியாத நட்சத்திர கூட்டணி இடம் பெறும் என்கிறார், கார்த்திக் நரேன்!

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது