சினிமா துளிகள்

‘கிடா விருந்து’

‘கிடா விருந்து’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது.

கிடா விருந்து என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. இதில் புதுமுகங்கள் எஸ்.பி.பிரகாஷ், ஷாலினி ஆகியோருடன் கஞ்சா கருப்பு, சேரன்ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பிரின்ஸ் நல்லதம்பி இசையமைக்க, எஸ்.ஆர்.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.தமிழ்செல்வன் கதைதிரைக்கதைவசனம் எழுதி டைரக்டு செய்கிறார். கே.பி.என்.மகேஷ்வர் தயாரிக்க, இணை தயாரிப்பு: எஸ்.பி.பிரகாஷ்.

சேலம், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...