ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்து வரும் கொரில்லா படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இதில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார், டான் சாண்டி. படத்தை பற்றி அவர் கூறியதாவது:-