மாவட்ட செய்திகள்

இந்தியாவின் ‘பிளேபாய்’ போட்டோ கிராபர்

இந்த இளைஞர், விலை உயர்ந்த கேமராவோடு விமானத்தில் பல்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார். அவருடைய கேமராவுக்கு அழகு நிறைந்த கட்டுடல் பெண்கள் தேவை.