மன்னர் வகையறா, நடிகர் விமலின் சொந்த படம். இது, ஒரு குடும்ப கதை. அண்ணன்தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், விமல் கதாநாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தி கதாநாயகியாக கல்லூரி மாணவியாக வருகிறார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.