சினிமா துளிகள்

அம்மா நடித்ததில், பிடித்தது...!

சூர்யா-ஜோதிகா தம்பதியின் மகள் தியா, மகன் தேவ்.

சூர்யா-ஜோதிகா தம்பதியின் மகள் தியா, மகன் தேவ் ஆகிய இருவருக்கும் அம்மா ஜோதிகா நடித்ததில் பிடித்த படம், ஜாக்பாட். ராட்சசி படத்தை விட ஜாக்பாட் படம் மிகவும் பிடித்து இருப்பதாக இருவரும் கூறியிருக்கிறார்கள்.

அம்மாவின் சண்டை காட்சிகளை இருவரும் ரசித்து பார்த்ததாக கூறுகிறார்கள்.

SCROLL FOR NEXT