சினிமா துளிகள்

கேரள நடிகைகளுக்கு எதிராக மும்பை நடிகை

தமிழ் பட உலகில் கேரள நடிகைகளின் தாக்கமே மிகுந்து இருப்பது, எல்லோரும் அறிந்த சங்கதி.

மிழ் பட உலகில் கேரள நடிகைகளின் தாக்கமே மிகுந்து இருப்பது, எல்லோரும் அறிந்த சங்கதி. இதற்கு எதிராக ஒரு இளம் மும்பை நடிகை தனது தாக்குதலை தொடங்கி இருக்கிறார். தன்னை விதம் விதமாக கவர்ச்சியாக படம் எடுத்து பிரபல பட நிறுவனங்கள், டைரக்டர்கள், கதாநாயகர்களுக்கு அனுப்பி வருகிறார். அந்த படங்களை பார்ப்பவர்கள், அடேங்கப்பா என்று வாயை பிளக்கிறார்கள்!