புதுச்சேரி

முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்

புதுவை வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தேரோட்டத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

புதுவை வைத்திக்குப்பம் ஸ்ரீமுத்தாலம்மன் மற்றும் மாரியம்மன்கோவில் 40-ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலாவும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்