சினிமா துளிகள்

வெங்கட்பிரபு இயக்கும் 11-வது படம்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

மங்காத்தா, மாநாடு, மன்மதலீலை என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் டைரக்டர் வெங்கட்பிரபு, அடுத்து ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அதில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

இது, வெங்கட்பிரபு இயக்கும் 11-வது படம். தெலுங்கில் அவருக்கு முதல் படம். சீனிவாச சித்துரி தயாரிக்கிறார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்