மாவட்ட செய்திகள்

மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தொழிலாளி தற்கொலை

சேலம் அருகே குடும்ப வறுமையால் அவதிப்பட்ட தொழிலாளி மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

ஓமலூர்,