செய்திகள்

சீனாவில் யுனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க விபத்து: 5 தொழிலாளர்கள் பலி

சீனாவில் யுனான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிலக்கரி சுரங்க விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

* சிரியா நாட்டு அகதிகளுக்காக ஐரோப்பிய யூனியனுடனான எல்லையை துருக்கி திறந்து விட்டுள்ளது. இதையடுத்து தங்கள் நாட்டு எல்லையை 36 ஆயிரத்து 700 அகதிகள் கடந்துள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி சுலைமான் சோயிலு அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...