செய்திகள்

தண்டலம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

அரக்கோணம் அருகே தண்டலம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

அரக்கோணம்,

அம்மா திட்ட முகாமிற்கு சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் மதிவாணன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் மதி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் கல்யாணி வரவேற்றார்.

முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 12 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்