சத்தியமங்கலம், .விழிப்புணர்வு முகாமில் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைக்க வேண்டும் என்று குறித்து செயல் விளக்கம் அளித்தார்கள். .இதில், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.