காபூல்,
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி நுழைவாயிலில் குண்டு வெடிப்பு நடைபெற்றதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இது குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.