Breaking-News

முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

சென்னை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பிறகு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்