Breaking-News

புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்

புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.