செய்திகள்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. #CBSE

தினத்தந்தி

சென்னை,

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முடிந்தது. தேர்வு முடிந்த ஒரு மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.

மே 3-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே முடிவுகள் வெளியானது மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.inஆகிய இணையதளங்களில் அறியலாம்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்