மொரப்பூர்:
கம்பைநல்லுர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேவிந்தராசன் தலைமையில் பேலீசார் ரேந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டி பகுதியில் மதுபானங்களை வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற அதேபகுதியை சேர்ந்த ஞானம் (வயது 39), ராஜேந்திரன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.