அறந்தாங்கி
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமுத்து ஆளப்பிறந்தான் பகுதியில் உள்ள வெள்ளாற்று பகுதியில் ரோந்து சென்றார். அப்போது வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டு இருந்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த செல்வவிநாயகம் (வயது 42), செல்வராஜ் (37), நாகராஜன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தார்.