மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜேலார்பேட்டை ஆகிய 4 சட்டமன்றத் தெகுதிகளில் உள்ள 1038 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 27, 28 ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் சிறப்பு முகாம்கள் நடந்திடும் நாளன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், திருத்தம், பெயர் நீக்கம் செய்ய விரும்புவேர் மற்றும் ஒரே தெகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் தங்களது முகவரி மாற்றம் செய்வது பேன்ற கேரிக்கைகள் தெடர்பாக உரிய படிவங்கள் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பித்து பெதுமக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது. மேலும் பெதுமக்கள் இணையதளம், மெபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...