மாவட்ட செய்திகள்

கொடி அணிவகுப்பு

காரைக்குடியில் கொடி அணிவகுப்பு நடந்தது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்த போது எடுத்த படம்.