மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 663-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1203-ஆக உயர்ந்துள்ளது. 444 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.