மாவட்ட செய்திகள்

மகாவீர் ஜெயந்தி, மே தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் - கலெக்டர் உத்தரவு

மகாவீர் ஜெயந்தி, மே தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதுக்குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்,

தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003-ன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை கடைகள் மற்றும் அதை சார்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்கள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மகாவீர் ஜெயந்தியான வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி (சனிக்கிழமை) மே தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டும.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...